adhi - club le mabbu le lyrics
come on, i smoke, i drink
i’m in living relationship, அப்பரம்
hey chi poya, this is modern culture
modern culture, modern culture, modern culture
hey, check out this is the westernisation of modern culture
that this song is dedicated right for you
hip hop தமிழன், உங்கள் ஆதி, let’s go
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
hi girls, how are you ya?
பத்து மாசம் பழகுன பின்னே who are you da
மூன்றே சொற்கள்l, i love you தான்
அதற்கார்தம் கூட உண்ணக்கு தெரியலையா
ஹே ஷீனா, லீனா, வீணா, மீனா
கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் வெட்டி scene’னு வேணாம்
தமிழ்நாட்ட விட்டுபுட்டு foreign’னுக்கு போன
தாய்மொழி தமிழுனே மறந்தித வேணாம்
ரோஹினி, மோகினி, யாமினி, காமினி
figure’றுனு நெனச்சித்து செய்யிறது comedy
ஆம்பளைய தப்பு சொல்லும் வெட்டி வேள வெனாடி
(அவன் என்னதான் பாகுறான்) இந்த போலப் உண்ணக்கெனடி
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
எல்லாம் போம்மலைகளும் கொரை சொல்ல வில்லைஞ்க
என்ன பெத்த தெய்வம் கூட பொம்பள தானுங்க
எல்லாம் பசக்களும் எங்க பக்கம் வாங்க
உங்களையும் சேர்ந்தே கேடுதுடுவாங்க
நூறுல அம்பது இப்படிதான் அலையிது
club’புல mabbula தம் அடிச்சி திரியிது
கஞ்சாட காட்டுற காலம் எல்லாம் மாறி
கஞ்சா அடிக்குதுங்க ஐயோ கண்றாவி
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
அழகான பொண்ணுதான்…
அதுக்கெத்த கண்ணுதான்
அவகிட்ட இருக்குது
ஒரு bottle ரம்மு தான்
அழகான பொண்ணுதான்…
அதுக்கேத்த கண்ணுதாண்
ரம் கூட இருக்குது அர packet தம்முதான்
தேவதையே நீ தேவ இல்ல
ஆடுறியே செம்ம போதையில
நகைய போட்ட காலம் போயி
பொகைய பொட்டு தல்லுதுங்க
காஞ்சி பட்ட விட்டுபுட்டு
kerchief’பு கட்டுதுங்க
kerchief’பு கட்டுதுங்க
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
club’புல mabbula திரியிற பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
(ladies) எல்லாருக்கும் வனகம்முங்க
(ladies) மானம் பரக்குதுங்க
நகைய போட்ட காலம் போயி
பொகைய பொட்டு தல்லுதுங்க
காஞ்சி பட்ட விட்டுபுட்டு
kerchief’பு கட்டுதுங்க
kerchief’பு கட்டுதுங்க
Random Lyrics
- tales of infinity - prologue lyrics
- juiceb☮x - ooooooo lyrics
- super beaver - 贈りもの (present) lyrics
- drakeo the ruler & joogszn - fictional lyrics
- pretty poison - hold me lyrics
- emoflytrap - as of lately lyrics
- gafarock - wong kere lyrics
- bryson cole - lonely lyrics
- vion - se mi chiami lyrics
- soltan & rico act - common courtesy lyrics