anirudh ravichander - quit pannuda lyrics
என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
வலியான நேரத்தில
பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள
கோபம் இல்ல… உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல… வார்த்தை இல்ல
ஜுரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீ… தான்
சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல…
இப்போ விடுமா ஆள
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
off பண்ணுடா
குடிச்சது போதும்டா
quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா
இனிமே குடிப்பியா?
no
வாழ்க்கைய கெடுப்பியா?
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்பியா?
yes master
இனிமே குடிப்பியா?
no
வாழ்க்கைய கெடுப்பியா?
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்பியா?
yes master
இனிமே குடிப்பியா?
no
வாழ்க்கைய கெடுப்பியா?
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்பியா?
சொன்னா கேட்பியா? கேட்பியா?
yes master
இனிமே குடிப்பியா?
no
வாழ்க்கைய கெடுப்பியா?
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்பியா?
சொன்னா கேட்பியா?
yes master
Random Lyrics
- chakuza - intro (dunkel) lyrics
- jung seung hwan - day & night lyrics
- johnny mathis - i'll close my eyes lyrics
- welchofficiel - conso lyrics
- funky - entre tus brazos lyrics
- will cherry - vancouver lyrics
- pomplamoose - nuages lyrics
- ben human - baby oh baby lyrics
- jaffar byn - mina grabbar lyrics
- nario da don - stalkher lyrics