azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benny joshua - 27.unga mugathai lyrics

Loading...

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
உமக்காய் வாழணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

1.மேகஸ்தம்பமாய்
அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே

மேகஸ்தம்பமாய்
அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே

ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
உமக்காய் வாழணும்
உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

2.மகிமையின் மேகமாய்
அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே

மகிமையின் மேகமாய்
அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே

சீனாய்மலை அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே
சீனாய்மலை அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
உமக்காய் வாழணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்
3.இரவும் பகலும்
உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்

இரவும் பகலும்
உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்

மோசேயைப் போலவே உம்மை
முகமுகமாக பார்ககணும்

மோசேயைப் போலவே
முகமுகமாக பார்ககணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
உமக்காய் வாழணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்



Random Lyrics

HOT LYRICS

Loading...