azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benny joshua - 5.deva prasanamae lyrics

Loading...

தேவ சந்தியில்
ஓடி வந்தேனே
தேவ மகிமையால்
நிரப்பிட வேண்டுமே

தேவ சந்தியில்
ஓடி வந்தேனே
தேவ மகிமையால்
நிரப்பிட வேண்டுமே

தேவ பிரசன்னமே
பானியா இறங்குதே
அவரின் சமூகமே
மழையாய் பொழியுதே

தேவ பிரசன்னமே
பானியா இறங்குதே
அவரின் சமூகமே
மழையாய் பொழியுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரலுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரலுதே
1. தாள பணிகிறேன்
ஆலம் காண்கிறேன்
முழுமையாய் நனைகிறேன்
நீந்தி மகிழ்கிறேன்

தாள பணிகிறேன்
ஆலம் காண்கிறேன்
முழுமையாய் நனைகிறேன்
நீந்தி மகிழ்கிறேன்

தேவ பிரசன்னமே
பானியா இறங்குதே
அவரின் சமூகமே
மழையாய் பொழியுதே

தேவ பிரசன்னமே
பானியா இறங்குதே
அவரின் சமூகமே
மழையாய் பொழியுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரலுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரலுதே



Random Lyrics

HOT LYRICS

Loading...