azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

c. victor - ivarae perumaan lyrics

Loading...

இவரே பெருமான்,
மற்றப்பேர்
அலவே பூமான்

இவரே பெருமான்
மற்றப்பேர்
அலவே பூமான்

கவலைக் கிடங்கொடுத்
தறியார் – வேறு
பவவினை யாதுமே
தெரியார் –
கவலைக் கிடங்கொடுத்
தறியார் – வேறு
பவவினை யாதுமே
தெரியார் –
இப்
புவனமீது நமக்குரியார் –
, இவரே பெருமான்,
மற்றப்பேர்
அலவே பூமான்
இவரே பெருமான்
மற்றப்பேர்

அலவே பூமான்

குருடர்களுக் குதவும்
விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும்
ஒளியாம் –
குருடர்களுக் குதவும்
விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும்
ஒளியாம்
தெய்வம்
இருக்குந் தலஞ்சல்
வாசல் வழியாம் –
இவரே பெருமான்,
மற்றப்பேர்

அலவே பூமான்
இவரே பெருமான்

அலகை தனை
ஜெயித்த வீரன்
– பவ
உலகை ரட்சித்த
எழிற்பேரன் –
விண்ணுலகு வாழ்
தேவ குமாரன்
இவரே பெருமான்,

மற்றப்பேர்
அலவே பூமான்
இவரே பெருமான்

பொன்னுலகத் தனில்வாழ்
யோகன் – அருள்
துன்ன உலகில்
நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே பெருமான்,
மற்றப்பேர்
அலவே பூமான்
இவரே பெருமான்



Random Lyrics

HOT LYRICS

Loading...