azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

deepthi suresh - paththavaikkum (பத்தவைக்கும்) lyrics


[intro]
பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடுவீரா
தொடர்து பதற செய்வீரா
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா

[verse 1]
தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போய்டுறா வெரசா வெரசா
பெண் : ராசா இது என்ன புதிசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பார்த்துகொடு லேசா லேசா

[chorus]
விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே (ஹான்)
அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்ல சொல்லாதே (ஹாஹான்)
சொளட்டி விட்டுச் செல்லாதே

[post+chorus]
பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம், அரரா ரே
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா
முளிச்சி பாக்கும் போது
உன் தோழுல கெடக்கணும்
நெனச்சு நெளிஞ்சதெல்லாம்
தினம் தினம் நடக்கும்
கெடச்சா நேரம் எல்லாம்
கட்டிகிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம்
அடிக்கடி எளனும்
சத்தமே இல்லமா
என் மொத்த சரிச்சிட்டா
சொப்பனத்தில் வெப்ப தந்து
சாச்சி போட்டுட்ட

[pre+chorus]
ராசா இது என்ன புதிசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பாத்து தொடு
லேசா லேசா
தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்டு போய்டுறா வெரசா வெரசா

[chorus]
விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
ஹான்
அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்ல சொல்லாதே
ஹாஹான்
சொளட்டி விட்டுச் செல்லாதே
[post+chorus]
பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம், அரரா ரே

[outro]
சிக்கவைக்கும்
செய்கையெல்லாம்
நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா



Random Lyrics

HOT LYRICS

Loading...