![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
dharmapuram p. swaminathan - irumbu tharu manathenai lyrics
Loading...
இரும்புதரு மனத்தேனை
ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே
Random Lyrics
- alkpote feat. dj weedim - outro lyrics
- dick stusso - the ballad of dicky stuss lyrics
- a thousand horses - travelin' man lyrics
- against me! - 333 lyrics
- harry james - all or nothing at all (08-31-39) lyrics
- the new low - break free lyrics
- mendum, abandoned, satellite empire - wake lyrics
- us the duo - safe lyrics
- riddim commission - dem tings dere lyrics
- poetika - zkouším žít (radio edit) lyrics