dhinesh dhanush - my life full damage lyrics
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
தப்புனு எதுவும் இல்ல சோகம்லாம் இருக்கு உள்ள
இருந்தும் சொன்ன தில்ல என்னோட சோகத்தை
வெளிய நடிச்சதில்ல நம்பிக்கை இருக்கு உள்ள
எவனும் ஒழுங்கு இல்ல free′யா உடுற மச்சான்
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
டேய்
வாழவே எனக்கும் தான் புடிக்கல
இருந்தாலும் வாழுறேன் கடுப்புல
அழுகை வந்தாலும் அழுகளையே
கண்ண மூடி நானும் தூங்கலையே
கஷ்டம் இருந்தாலும் காட்டிக்கல
தப்பே செய்யாம மாட்டிக்குறேன்
முதுகு பின்னால பேசுற நாய் எல்லாம்
மூஞ்சி முன்னால பேசமாட்டான்
பேசுன வாய நீ அடிச்சி ஒட்ச்சாலும்
மூட்டு சும்மா இருக்கமாட்டான்
வாழவே எனக்கும் தான் புடிக்கல
vex’uல வாழுற பயபுள்ள
த்தா
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
love′u கிவ்வெல்லாம் தூக்கி முட்டை கட்டிட்டேன்
சத்தியமாவே நானும் single ஆயிட்டேன்
Random Lyrics
- imantero - to see (awakening) lyrics
- eric b wright - time machine lyrics
- mello crum - alarms lyrics
- the quiett & dok2 - my wave lyrics
- must volkoff - nocturnia lyrics
- natio & nina carr - only way lyrics
- solo - la dont look good on you lyrics
- 超特急 (chotokkyu) - magnifique lyrics
- puente de dinero - dermo lyrics
- charlotte cardin & dinos - c’est la vie lyrics