![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
dr. burn - azhagana nyayiru lyrics
அழகான ஞாயிறு நீ வந்த
தேவதை போலெ
உண் வாசம் கொண்டு நீ காற்றில்
என்னோடு சேர
உண் சிரிப்பில் சித்தரியல் நான் விழுந்தேன்
அந்நேரம் பார்த்து
ஆகாயம் தூவுது நீ காதல்
இல்லேனு சொன்ன பொது
உடைஞ்சேன் உடைஞ்சேன் உடைஞ்சேன்
கண்ணாடி போல்
உடைஞ்சேன் உடைஞ்சேன் உடைஞ்சேன்
கண்ணாடி போல்
அழகான ஞாயிறு நீ வந்த
தேவதை போலெ
உண் வாசம் கொண்டு நீ காற்றில்
என்னோடு சேர
தோடு தோடு என்றென்னை அன்று
வினைந்தாய்
விடு விடு என்றென்னை இன்று
மறந்தாய்
என்ன வழியும் ரணமும்
போக போக மாறும் என்று நினைத்தேன்
இல்லை மேலும் மேலும் கூடும்
வானம் மெல்லன் தூவ
காற்றும் பூமி மெது வீச
நீ என்னை விட்டது சென்ற போது
கண்கள் கலங்க வில்லை உண்மை
அழகான ஞாயிறு நீ வந்த
தேவதை போலெ
உண் வாசம் கொண்டு நீ காற்றில்
என்னோடு சேர
கரு முகில் பகல் வானில்
படர பார்த்தேன்
காதலின் முடிவென்று
சொன்னாய் கெத்தேன்
தேன் செய்யும் மலரும்
வாடி போன தென்ன
கால் அனைத்தும் உயிரும்
எரிய தேவை என்ன
வானம் சாட்சி சொல்ல
மையில் கொண்ட தென்ப உண்மை
எல்லாம் கனவு என்று எண்ணி
காலம் கடந்த வண்ணம் அன்பே
அழகான ஞாயிறு நீ வந்த
தேவதை போலெ
உண் வாசம் கொண்டு நீ காற்றில்
என்னோடு சேர
உண் சிரிப்பில் சித்தரியல் நான் விழுந்தேன்
அந்நேரம் பார்த்து
ஆகாயம் தூவுது நீ காதல்
இல்லேனு சொன்ன பொது
உடைஞ்சேன் உடைஞ்சேன் உடைஞ்சேன்
கண்ணாடி போல்
உடைஞ்சேன் உடைஞ்சேன் உடைஞ்சேன்
கண்ணாடி போல்
அழகான ஞாயிறு நீ வந்த
தேவதை போலெ
உண் வாசம் கொண்டு நீ காற்றில்
என்னோடு சேர
Random Lyrics
- tinavie - bullets lyrics
- chanzy - danny phanthom lyrics
- still in the woods - positions lyrics
- ghostofficial349 a.k.a. titan - traccia 4 lyrics
- way ched - i’m hooked lyrics
- sammie - picky lyrics
- gimic - ri$h lyrics
- skoobers - love, as i remember it lyrics
- cra$h (deutsch) - viel zu viel lyrics
- spose - devil's game lyrics