azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

george matheson - o love that wilt let me go tamil lyrics lyrics

Loading...

1. என்னை விட்டுவிடா அன்பே

என் ஆத்மா உன்னில் ஓய்ந்திடும்

என் வாழ்வையே தருகிறேன்

அதில் நீர் வசித்திடுமே

முழுமையாகவே

2. வழி நடத்தும் ஒளியே

என் மந்த விளக்கை தாரேன்

என் நெஞ்சம் உன் ஒளியிலே

கதிரவனைப் போலவே

பிரகாசித்திடுமே

3. வலியில் தேடும் களிப்பே

இதயம் மூடாதிருப்பேன்

மழையில் வானவில் காண்பேன்
வாக்கு பொய்யில்லை உணர்வேன்

அன்று கண்ணீரில்லை

4. தலை நிமிர்த்தும் குருசே

உன்னை விட்டு நான் பிரியேன்

வாழ்வின் மகிமை தூசியே

அதினின்று மலருமே

முடிவில்லா வாழ்வே



Random Lyrics

HOT LYRICS

Loading...