azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

giftson durai - manidha lyrics

Loading...

[“manidha” ft. arpana sharon பாடல் வரிகள்]

[verse 1: giftson durai]
மனித அன்பை தேடியே
அலைந்து திரிந்தே நாட்கள்
உலக அன்பை தேடியே
அலைந்து திரிந்தே நாட்கள்

[pre+chorus: giftson durai]
மனிதர் நெஞ்சில் கீறுகையில்
இதுதான் அன்போ என்று கதறினேன்
உள்ளம் முழுவதும் காயங்கள்
கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்

[chorus: giftson durai]
உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்
உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்
உண்மை காதலன் நிழலை அருகில் வந்தார்
இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்

[instrumental break]

[verse 2: arpana sharon]
உற்றம் உறவும் வேறுகையில்
நேச கரங்கள் அனைத்ததே
மனதின் புண்கள் ஆற்றிட
அன்பின் இரத்தம் துடித்ததே
[pre+chorus: arpana sharon]
மனிதர் நெஞ்சில் கீறுகையில்
இதுதான் அன்போ என்று கதறினேன்
உள்ளம் முழுவதும் காயங்கள்
கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்

[chorus: arpana sharon]
உண்மை காதலன் நிழலை அருகில் வந்தார்
இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்
உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்
உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்



Random Lyrics

HOT LYRICS

Loading...