
gosma ostan - maaranathin mun lyrics
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
1.ஓ மரணமும் முன்னே நெருங்கினாலும்
நேசர் மேல் நம்பிக்கையே விலகிடாதே
ஓ மரணமும் முன்னே நெருங்கினாலும்
நேசர் மேல் நம்பிக்கையே விலகிடாதே
நமக்காக உயிர்த்தெழும்ப போகிறார்
ஜீவனைக் கொடுத்து
மூன்றாம் நாள் எழுந்தார்
தேவாதி தேவன் நீர் ஒருவரே
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
2 சிலுவையில் ஜீவன் தந்து
என் பாவம் சாபங்கள் ஏற்றுக்கொண்டு
சிலுவையில் ஜீவன் தந்து
என் பாவம் சாபங்கள் ஏற்றுக்கொண்டு
இயேசுவின் மகிமையால் எங்களுக்காக
ஜீவனைக் கொடுத்து
மூன்றாம் நாள் எழுந்தார்
தேவாதி தேவன் நீர் ஒருவரே
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
மரணத்தின் முன் நின்று
வெற்றியைப் பெற்றது
தேவாதி தேவன் நீர் ஒருவரே
Random Lyrics