azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gosma ostan - unga anbu lyrics

Loading...

unga anbu lyrics
உங்கள் அன்பு உங்க அன்பு
ஒரு நாளும் மறையாது
உங்க அன்பு உங்க அன்பு
ஒருபோதும் விலகாது

உங்கள் அன்பு உங்க அன்பு
ஒரு நாளும் மறையாது
உங்க அன்பு உங்க அன்பு
ஒருபோதும் விலகாது

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

உங்க பிரசன்னம்
உங்க கிருபை
உங்கள் இறக்கம் என்மேல் பட்டத

உங்க மகிமை
உங்க அன்பு
உங்க வல்லமை என்மேல் தொட்டதே
உங்க பிரசன்னம்
உங்க கிருபை
உங்கள் இறக்கம் என்மேல் பட்டதே

உங்க மகிமை
உங்க அன்பு
உங்க வல்லமை என்மேல் தொட்டதே

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

1.உங்க பார்வை
உங்க தயவு
உங்க அழைப்பு என்னை அழைத்ததே

உங்க திருஇரத்தம்
கழுவியே
என்னை பரிசுத்தம் ஆக்கியதே

உங்க பார்வை
உங்க தயவு
உங்க அழைப்பு என்னை அழைத்ததே
உங்க திருஇரத்தம்
கழுவியே
என்னை பரிசுத்தம் ஆக்கியதே

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

உங்க கரம் என்னை அழைத்ததே
உங்க வார்த்தை என்னைத் தேற்றியதே
உங்க வல்லமை என்னை உயர்த்தியதே

உங்கள் அன்பு உங்க அன்பு
ஒரு நாளும் மறையாது
உங்க அன்பு உங்க அன்பு
ஒருபோதும் விலகாது

உங்கள் அன்பு உங்க அன்பு
ஒரு நாளும் மறையாது
உங்க அன்பு உங்க அன்பு
ஒருபோதும் விலகாது

unga anbu unga anbu
ooru naalum mariyathu
unga anbu unga anbu
ooru pothum velagathu
unga anbu unga anbu
ooru naalum mariyathu
unga anbu unga anbu
ooru pothum velagathu

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

unga prasanam
unga kirubai
unga iragam en mel padathae

unga magimai
unga anbu
unga valamai ennai thodathae

unga prasanam
unga kirubai
unga iragam en mel padathae

unga magimai
unga anbu
unga valamai ennai thodathae

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

1.unga paarivai
unga dhayavu
unga azlaippu ennai azlaithathae

unga thiruratham
kaluvizya
ennai parisutham akkiyathae

unga paarivai
unga dhayavu
unga azlaippu ennai azlaithathae

unga thiruratham
kaluvizya
ennai parisutham akkiyathae

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

unga kaaram ennai azlaithathae
unga varathai enna thethiyathae
unga valamaiyalae enna uyarathiyathae

unga anbu unga anbu
ooru naalum mariyathu
unga anbu unga anbu
ooru pothum vеlagathu

unga anbu unga anbu
ooru naalum mariyathu
unga anbu unga anbu
ooru pothum velagathu



Random Lyrics

HOT LYRICS

Loading...