azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gowtham bharadwaj - aagaasa veedu kattum lyrics

Loading...

ஆகாச வீடு கட்டும்
உன் கண்ணிலே
சின்னூண்டு கூடுகட்ட

வந்தேன்

சங்கீத பாதங்களின்
பேரோசையில் சொக்கி
உன்னோடு வாசல் வரை
வந்தேன்

மென் ஆம்பல் புன்னைகையின்
பேரன்பிலே
விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே

உன்னை காணவே…
ஆசை ஒவ்வொன்றும்
ஒற்றை காலில் நின்றெங்கும்
அதற்காகவே…
வாசல் படியோரம்
எந்தன் வாழக்கை குடியேறும்

எவரும் காண்கள
இவன் படும் அவதி
இதயத் துடிப்பில்
அலைகளின் சுருதி

விழிகள் மலர்வதை
ரசித்திட விரும்பி
உறக்கம் போய்விடும்
வீட்டுக்கு திரும்பி

ஆகாச வீடு கட்டும்
உன் கண்ணிலே
சங்கீத பாதங்களின்
பேரோசையில் சொக்கி…



Random Lyrics

HOT LYRICS

Loading...