
haricharan - aiyyo valikkudhe lyrics
ஐயோ வலிக்குதேெ…!! ayyo valikkuthe…!!
ஏதோ அழைக்குதே…!? eatho azhaikuthe…!?
கண்கள் நான்கும் சேருமோ…!? kangal naangum serumo…!?
காதல் மேகமும் தூருமோ…!? kaathal megamum thoorumo…!?
நீ நிலா ஒளி மழை nee nila oli mazhai
ஐயோ வலிக்குதேெ…!! ayyo valikkuthe…!!!
ஏதோ அழைக்குதே…!? eatho azhaikuthe…!?
மல்லிகை வாசம் வீசினால் malligai vaasam veesinaal
உள்ளமே உன்னை தேடுதே!!! ullame unnai theduthu!!!
உலகமே உன்னில் தெரியுது!!! ulagame unnil theriyuthu!!!
இதைவிட வேறென்ன பெரியது!? ithaivida verenna periyathu!?
நீ தனே மூச்சு கற்றில் கலந்தாய்!!! neethaane moochu kaatril kalanthai!!!
ஆலமர வேரைப் போல வளர்ந்தாய்!!! aalamaram pola nenjil valarnthai!!!
உன் வாசம் தீண்டி unvaasam vendi
ஜன்மங்கள் தாண்டி janmangal thaandi
ஓயாமல் ஏங்கி நிற்கிறேன்
.!? oyamal eangi nirkiren…!?
ஐயோ வலிக்குதேெ…!! ayyo valikkuthe…!!
ஏதோ அழைக்குதே…!
eatho azaikuthe…!!
உடலினை தொலைத்த ஆவி தான் udalinai tholaitha aavithan
உருகினேன் உன்னை தேடி நான் uruginen unnai thedi naan
கல்லரை தோட்ட பூவிலே kallarai thotta poovile
காதலின் வாசம் வீசுதே…!! kaathalin vaasam veesuthe…!
ஆராத காதல் உயிரில் எரிய aaratha kaathal uyiril yeariya
உன் பார்வை மேக நீரைப் பொழிய unpaarvai mega neerai pozhiya
கும்மென்ற இருட்டு gummendra iruttu
கூச்சத்தை விரட்டு koochathai virattu
பூலோக காதல் தண்டலாம் boologa kaathal thandalam
ஐயோ வலிக்குதேெ…!! ayyo valikkuthe…!!
ஏதோ அழைக்குதே…!? eatho azhaikuthe…!?
கண்கள் நான்கும் சேருமோ…!? kangal naangum serumo…!?
காதல் மேகமும் தூருமோ…!? kaathal megamum thoorumo…!?
நீ நிலா ஒளி மழை nee nila oli mazhai…!!!
Random Lyrics
- la beauty farra - hare hare, everybody lyrics
- kidney 腰乐队 - a love letter 情书 lyrics
- diomedes diaz feat. rafael santos - tiempos de cometa lyrics
- the toolkits - tomorrow is today lyrics
- frank turner - acoustic lyrics
- hengky black brothers - hari kiamat lyrics
- future - never forget lyrics
- naithzirk feat. kristian berg jåtten - let you in lyrics
- georgia blues dawgs - true blue lyrics
- el chavo - eso, eso, eso lyrics