harris jayaraj - yaen ennai lyrics
i am never gonna give my hand
unless he is the man
i really couldn’t care at
i am find as i am
just show me the man
for surely i can’t
but i wouln’t go land
if he is not the man
hola!
i am never gonna give my hand
unless he is the man
i really couldn’t care a at
i am find as i am
just show me the man
for surely i can’t
and stop making play
cause he is not the man
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்
நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே
கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்
கரைந்திடும் பனித்துளி தானோ கனாவில் கலைந்திடுவானோ
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல
i am never gonna give my hand
unless he is the man
i really couldn’t care at
i am find as i am
ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய்
இவன் தானோ என்று என்று எண்ண வைத்தாய்
just found my man
for surely i can’t
and stop making play
cause he is not the man
உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
Random Lyrics
- コレサワ (koresawa) - 右耳のピアス (migimimi no pierce) lyrics
- pottersfield - just for tonight lyrics
- shanko - fatigue lyrics
- yxng goat - true sides lyrics
- wxlf - levitate lyrics
- new creation worship - your lavish love lyrics
- juice wrld - sober (v2) lyrics
- anoushka shankar - bright eyes lyrics
- jgray (rap) - gosha lyrics
- cannibal corpse - inhumane harvest lyrics