hiphop tamizha feat. kaushik krish - hi sonna pothum lyrics
நீ hi சொன்னா போதும்
ஒரு போதை ஒன்னு ஏறும்
நீ தொட்டாலே போதும்
மனம் ஜிவ்வுனு தான் ஆகும்
நீ சிரிச்சலும் மொறச்சாலும்
heart’u beat’u ஏறும்
வெக்கம் மானம் எதுவும் இல்லாம
பின்னாடி சுத்துவேன் நானும்
hey cycle’u தான் vehicle’u
school bathroom செவுத்துல கிறுக்கலு
canteen’ku வர சொல்லு
என் bill’a அவளையே தர சொல்லு
அவ போகும்போது என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா என் love’u set’u
என் cl-ssukulla நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா school’u கெத்து
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
book’u மேல book’ah வைப்பேன்
நீ போகும்போது look’ah வைப்பேன்
நல்ல பையன் போல நடிப்பேன்
இடமிருந்தாலும் உன்னை இடிப்பேன்
ink’u bottle மனசு உனக்கு
உள்ள காதல் கொட்டி கிடக்கு
ink’u pen’u சும்மா இருக்கு
காதல தான் ஊத்து எனக்கு
கோலி உருண்ட கண்ணு size’u
roll’u cap’ah வெடிக்குது மனசு
call’u பண்ணி குரலை கேட்டு
தூக்கத்துக்கு வச்சா வேட்டு
பக்கத்துக்கு cl-ss’u பசங்க முன்னால்
தில்லா நிப்பேன்டி (தில்லா நிப்பேன்டி)
வேற எவனா வம்பு பண்ணா
பல்ல உடைப்பேன் டி (பல்ல உடைப்பேன் டி)
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
hey cycle’u தான் vehicle’u
school bathroom செவுத்துல கிறுக்கலு
canteen’ku வர சொல்லு
என் bill’a அவளையே தர சொல்லு
அவ போகும்போது என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா என் love’u set’u
என் cl-ssukulla நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா school’u கெத்து
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
நான் சும்மாவே scene’u டி
இனி schoolu’ke don’u டி
Random Lyrics
- scandroid - neo-tokyo [toxxify remix] lyrics
- nyche - trust no one lyrics
- .rysota - time lyrics
- money boy - fire and rain lyrics
- knox hill - dragonblade lyrics
- mélodie lauret - 23h28 lyrics
- saviours of soul - vorurteil lyrics
- cthree - spirit guides lyrics
- rave - gail devers lyrics
- dylan soulard - four eyes lyrics