azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha - kerala song lyrics

Loading...

ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே

ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் கிளியே
எனக்கு நீ வேணும்

தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட

தக்க தோம் தோம்
தரிக்க திக தா டேய்
தக்க தோம் தோம்
தரிக்க திக தா

கேரளத்து புட்டு புட்டு
நம்ம காம்போ ஹிட்டு ஹிட்டு
அவ மாற்ற செட்டு செட்டு
போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
போவேன் நான் செத்து
எனக்கே மலையாளம் கொஞ்சம் அறியும்
உனக்கு என்ன வேணும் பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
எல்லாரையும் நல்ல தெரியும்

அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு மனசு
எனக்கும் உனக்கும்
இருக்கும் பொருத்தம்

தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட

ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே

ஹே எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் கிளியே
எனக்கு நீ வேணும்
தக்க தோம் தோம்
தரிக்க திக தா

ஹே ஆல் பால்லு சிக்ஸர் சிக்ஸர்
மத்த பொண்ணுகலாம் சிஸ்டர் சிஸ்டர்
ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன்
போலீஸ் ஸ்டேஷன்ல

மலபாரு போலீஸ்ச
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
வாரான் பாரு தெறிச்சிடு தரிகிடதோம்



Random Lyrics

HOT LYRICS

Loading...