hiphop tamizha - takkaru takkaru lyrics
என் கண்ண பாரு
இதுதான்டா என் ஊரு
மொறச்சா உன்ன உதைப்போம்
நீ அடிச்சா உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப்பாரு
என் கண்ண பாரு இதுதான்டா என் ஊரு
மொறச்சா உன்ன உதைப்போம்
நீ அடிச்சா உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப்பாரு
மீசையத்தான் முறுக்கி வந்தா
போதும் போதும் எதிரிக்கெல்லாம்
கொல நடுங்கி போகும்
போகும் போகும்
ஹே மீசையத்தான் முறுக்கி வந்தா
போதும் போதும் எதிரி கூட்டம்
செதறி ஓட்டம் ஓடும் ஓடும் ஓடும்
என் கண்ண பாரு
இதுதான்டா என் ஊரு
மொறச்சா உன்ன உதைப்போம்
நீ அடிச்சா உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப்பாரு
மாட்ட பெத்த புள்ளையா
நினைக்கிறோம் நினைக்கிறோம்
இத கொடும செய்ய
எப்படி மனசு வரும் மனசு வரும்
இதன் பின்னே உள்ள
சர்வதேச அரசியல்
வியாபாரத்திற்க்காக
நடத்திடும் வெறி செயல்
இந்த விளையாட்டை தடைச்செய்தால்
நாட்டு மாடு அழியும்
வெளிநாட்டு நிறுவனங்கள்
வியாபாரம் பெருகும்
அறியாத தமிழ உன் அறியாமை பிழையால்
உன் அடையாளம் விழுந்தால்
நீ மெதுவாக அழிவாய்
உன் அடையாளம் விழுந்தால்
உன் தாய் நாட்டில் நீயும் ஒரு
அகதியாய் மாறிடுவாய்
இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல
உன் நாட்ட பத்தின பிரச்சனைடா
நாட்டின் பொருளாதாரமே விழும்
நாமும் எடுக்கணும் பிச்சையடா
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
நீ மோதிப்பாரு
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
நீ மோதிப்பாரு
Random Lyrics
- murder king - ben her gün artık sen lyrics
- kamaiyah - slide (bet) lyrics
- boyz ii men - i'll make love to you lyrics
- entetainment - höllenhunde lyrics
- fallulah - dysfunctional lyrics
- shivam pathak - ek dil ek jaan lyrics
- saga omar nagata - lagu ikan lyrics
- ulmater - restos de placer lyrics
- snarky puppy - i remember lyrics
- kid milli - 473 lyrics