ilaiyaraaja - sandana katrae (feat. sp balasubramaniam & s janaki) lyrics
Loading...
சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஆ ஆ நீங்காத ஆசை
(சந்தனக்)
நீர் வேண்டும் பூமியில்
பாயும் நதியே
நீங்காமல் தோள்களில்
சாயும் ரதியே
பூலோகம் அ அ அ
தெய்வீகம் அ அ அ
பூலோகம்… மறைய மறைய… தெய்வீகம்… தெரியத் தெரிய
வைபோகம்தான்…
(சந்தனக்)
கோபாலன் சாய்வதோ
கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ
பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ
சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்… தழுவத் தழுவ… சூடேற்றும்… சரியச் சரிய
ஏகாந்தம்தான்…
Random Lyrics
- pater - pożegnajmy się lyrics
- ghost like girlfriend - kemuri to tsuba lyrics
- winset jacot feat. jane abaday - siya ra tawn ang nahigugma lyrics
- kesha - paris hilton's closet lyrics
- imelda - cinta di hati lyrics
- the rentals - the love i'm searching for lyrics
- nothing but thieves - sorry lyrics
- bernardo somohano - colores lyrics
- elvis presley feat. royal philharmonic orchestra - it's now or never lyrics
- 汪蘇瀧 - 電影《破‧局》片尾曲 lyrics