azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

k. ramdass feat. s. n. nidha - idhaya kadhavu lyrics

Loading...

ஏன்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு
எப்பொழுது நானு வர திறந்து நீயும் உதவு
ஏன்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு

எப்பொழுது நானு வர திறந்து நீயும் உதவு
சத்திரமா இதயம் உனக்கு போய்விடு நீ தொலைவு
சத்திரமா இதயம் உனக்கு போய்விடு நீ தொலைவு
சத்தியமா புடிக்கவில்ல ஒழிஞ்சு நீயும் உதவு
ஒழிஞ்சு நீயும் உதவு

அடியேய் அடியேய் அடியேய்
பத்தியமா இருந்து பாத்தா
தெளியவில்ல பித்து
பத்தியமா இருந்து பாத்தா
தெளியவில்ல பித்து
கட்டிப்புடி நானு தாரேன்
கன்னத்துல முத்து
உங்கன்னத்துல முத்து கன்னத்துல முத்து
முத்து தர நீயும் வந்தா
நா விடுவே குத்து
முத்து தர நீயும் வந்தா
நா விடுவே குத்து
குத்து மதிப்பாக உனக்கு எவ்வளவிருக்கு சொத்து
எவ்வளவிருக்கு சொத்து
எவ்வளவிருக்கு சொத்து
சோத்துக்கொரு குறையுமில்ல
வளர்ந்து நிக்குது நாக்கு
சோத்துக்கொரு குறையுமில்ல
வளர்ந்து நிக்குது நாக்கு
போத்திக்கிட்டு படுத்து உறங்க
கூர மேல கீத்து நம்ம கூர மேல கீத்து
நம்ம கூர மேல கீத்து
திண்ணவிட்டு
வாய்லயே குத்துவேன்
திண்ணவிட்டு தூங்கிறதில்
பெருமையென்ன இருக்கு
திண்ணவிட்டு தூங்கிறதில்
பெருமையென்ன இருக்கு
சொல்லிக்கொள்ள பெருமையாக
வேற என்ன இருக்கு
சொல்லிக்கொள்ள பெருமையாக
வேற என்ன இருக்கு
வேற என்ன இருக்கு

அள்ளி அள்ளி சரஞ்சரமா
அள்ளி அள்ளி சரஞ்சரமா
நான் படிப்பேன் பாட்டு
அள்ளி அள்ளி சரஞ்சரமா
நான் படிப்பேன் பாட்டு
துள்ளி துள்ளி குதிக்கபோற
நீயும் அத கேட்டு
அடி நீயும் அத கேட்டு
அடி நீயும் அத கேட்டு
பாட்டுக்காறன் வாய்திறந்தா
பாட்டுக்காறன் வாய்திறந்தா
பொறப்படுமே பொய்யு
பாட்டுக்காறன் வாய்திறந்தா
பொறப்படுமே பொய்யு
வீட்டுக்காறன் ஆகவந்தா
கரையுமே என் மை
கரையுமே என் மை

தாலாட்டு நான் படிச்சா
சொக்கி போகும் உன் கண்ணு
தாலாட்டு நான் படிச்சா
சொக்கி போகும் உன் கண்ணு
தூங்குற கண்ணுல மை
கரையுமாடி கண்ணு
அடி கரையுமாடி கண்ணு
அடி கரையுமா என் கண்ணு
நல்லா தா விளக்கம் தாற
நல்லா தா விளக்கம் தாற
வீதியில நின்னு
நல்லா தா விளக்கம் தாற
வீதியில நின்னு
அத்தையதான் கூட்டி வந்து
வீட்டுல கேளு பொண்ணு
அத்தையதான் கூட்டி வந்து
வீட்டுல கேளு பொண்ணு
வீட்டுல கேளு பொண்ணு



Random Lyrics

HOT LYRICS

Loading...