kingsly sivapragasam - jeba aavi lyrics
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் + 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2
1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் + 2
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட+2
அதிகாரம் எனக்குள் தந்திடும் + 2
2 . பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் + 2
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட+ 2
வல்லமை எனக்குள் தந்திடும் +2
3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் + 2
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட + 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் + 2
Random Lyrics
- venamoris - crimson tears lyrics
- punkinloveee - imaceleb ( i'm a celebrity) lyrics
- schizophrenic - еби мой мозг (fuck my brain) lyrics
- real friends - i don't have to do that anymore lyrics
- santo fuzz - hæchicería lyrics
- jeylado - crash. lyrics
- philip labes - weak as a willow lyrics
- boef - discman lyrics
- amadeu vives - el galán y la casada lyrics
- dessireé - want you to be mine lyrics