
kingsly sivapragasam - piriyamanavarae lyrics
Loading...
உம்மைப்போல யாரும் இல்லையே என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்
பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே என்னோடு இருப்பவரே + 2
ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் +2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பிரியமானவரே
பாவியாய் இருந்த என்னை + நீதிமானாய்
மாற்றியதும் கிருபை + 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன் பிரியமானவரே
Random Lyrics
- rudolf escher - if i could tell you lyrics
- lino bandini & visualzombie - zombieland lyrics
- connor price & bens - straight a's lyrics
- the drifters - sweet caroline lyrics
- finley - porno lyrics
- nickoog clk - glocko lyrics
- ivory house - fever lyrics
- king 3k baby - apologize lyrics
- alexis harte - golden eggs lyrics
- jaisua - track 07 lyrics