kingsly sivapragasam - ummai uyarthuvathae lyrics
Loading...
உம்மை உயத்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கமைய்யா+ 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் +2
கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களில் நீர் உயர்ந்தவர் +2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் + 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் + 2 துதித்தலுடனே
வானங்கள் உம் சிங்காசனம் + இந்த
பூமியும் உந்தன் பாதப்படி + 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே + 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் + 2 துதித்தலுடனே
Random Lyrics
- jaidyn thomas (b.u.d.s.) - doodoo puffs lyrics
- the trend (2) - electric chair lyrics
- winky d - urere lyrics
- asenssia & lunar vision - поцелуй (kiss) lyrics
- johanna müller-hermann - herbst lyrics
- lily evelyn - same spots lyrics
- gloyd - nevrending story lyrics
- soulgirls - speed up lyrics
- garry with two r's - in my pocket lyrics
- jear perry - letter to the f's lyrics