
kingsly ss - aaviyana dhevanukku lyrics
ஆவியான தேவனுக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை + 2
ஒன்று கூடி ஒரு மனமாய் 2
ஆவியில் நிறைத்து ஆர்பரிக்கிறேன் 2
ஊற்றிடும் வல்லமை ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும் + 2
பெந்தேகோஸ்தே நாளைப்போலவே
பெருமலையாய் இன்று பொழிந்திடும் 2
கணுக்கால் அளவுமல்ல, முழங்கால் அளவுமல்ல
நீந்தி மகிழனுமே 2 ஊற்றிடும்
மாம்சமான யாவரின் மேலும்
ஆவியின் வல்லமை ஊற்றிடும் 2
அக்கினி அபிஷேகம், ஆவியின் அபிஷேகம்
அனலாய் இறங்கட்டுமே 2 ஊற்றிடும்
சத்துருவின் அதிகாரத்தை
முற்றிலும் அடியோடு அறுத்திடும் 2
சர்வ வல்லவர் நீர் சாவாமை உள்ளவர்
ஆவியால் நிரப்பிடுமே 2 ஊற்றிடும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
aaviyaana dhevanukku araathanai
aaviyodum unmayodum araathani – 2
ondru koodi, orumanamaai
aaviyil niraindhu aarparikkiren + 2
ootridum vallamai ootridum
nirappidum ennai nirappidum + 2
penthegosthae naalai polavae
perumalayaai indru polinthidum – 2
kanukkaal alavumalla, muzhankaal alavumalla
neenthi magizhanume + 2
maamsamaana yaavarin mezhum
aaviyin vallamai ootridum – 2
akkini abishegam, aaviyin abishegam
+n+laai irangattume +2
satthuruvin athigaaratthai
muttrilum adiyoodu arutthidum +2
sarva vallavar neer, saavaamai ullavar
aaviyaal nirappidume +2
Random Lyrics
- istasha - shedding aiko lyrics
- american terrorists - no opps lyrics
- ulysse (rus) - framework lyrics
- pacha man - rastafari lyrics
- two i - кротовуха (krotovukha) lyrics
- marwan pablo - yala n8r2 | يلا نغرق lyrics
- 妖精帝國 (das feenreich) - 荊棘迷路 (keikyoku meiro) lyrics
- truth - memorable lyrics
- metox - кто за? (who supports?) lyrics
- ilijah red - someone better lyrics