azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

leon james feat. sanjeev thomas - kadhal kozhappudhey lyrics

Loading...

என் மனசு மனசுதான்
ரெக்கை கட்டி பறக்குது
என் வயசின் வேலைதான்

ரசாயணம் சுரக்குது

நான் சொக்குறேன் ஹையோ
உயிர் மூச்சு எங்க போச்சு
நான் திக்குறேன் ஏனோ
தாய் மொழிய மறந்து

என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே

ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆ காதல் கொழப்புதே…
இந்த காதல் கொழப்புதே… அடியே
இந்த காதல் கொழப்புதே…
என் மனசும் சறுக்குதே… அடியே

கொண்டாட்டம் பாதி
திண்டாட்டம் பாதி
என்னோட வாழ்க்கை ஆனதே…
பொல்லாத நாடகங்களே…

நான் அடிக்கும் புயலில்
சிக்கி பலரும் சிறு முயலா
நீ பொழியும் மழையில்
எனக்கான குடையா…

என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே

ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆ காதல் கொழப்புதே…
இந்த காதல் கொழப்புதே… அடியே
இந்த காதல் கொழப்புதே…
என் மனசும் சறுக்குதே… அடியே

ஓஹோ…
அடியே…
ஓஹோ…
காதல் கொழப்புதே…
காதல் கொழப்புதே…
இந்த காதல் கொழப்புதே…



Random Lyrics

HOT LYRICS

Loading...