azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

m. s. viswanathan - raman enbathu (devan vanthan) lyrics

Loading...

இராமன் என்பது கங்கை நதி

அல்லா என்பது சிந்து நதி
இயேசு என்பது பொன்னி நதி
இயேசு என்பது பொன்னி நதி

நதிகள் பிறக்குமிடம் பலவாகும்

எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்…
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே
என்னைத்தேடித் தேடிக் காவல் கொண்டான் மழலை மொழியிலே
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
ராஜ சபை ஜோதி கண்டேன்
ஞான கோவில் தீபம் கண்டேன்
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே
என்னைத்தேடித் தேடிக் காவல் கொண்டான் மழலை மொழியிலே
அல்லாஹு அக்பர் என்றேன்

அல்லாஹு அக்பர் என்றேன்
ஆண்டவரே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றை பேசச் சொன்னார்
எல்லாமும் இதுதான் என்றார்
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

வேணு கான ஓசை கேட்டேன்
வேணு கான ஓசை கேட்டேன்
வேணு கான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
தேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் இராமன் கண்டேன்
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே
என்னைத்தேடித் தேடிக் காவல் கொண்டான் மழலை மொழியிலே

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

Random Lyrics

HOT LYRICS

Loading...