azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mano feat. uma ramanan - thanneerilae mugam (from "manikuyil") lyrics

Loading...

தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே

நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான்
சாமி சொன்னதம்மா
கல்யாணம்
வைபோகம்
தன்னால் ஆகுமமா
இனி உன்னை விட்டு
நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே
நீராடும் பூந்தோட்டமே
உன்னிடத்தில்
இத்தனை நாள்
உண்மை ஒன்றை
மறைத்ததுண்டு
சின்னசிறு வயது முதல்
எனக்கொரு மனைவியுண்டு
கோவம் கொள்ள
வேண்டாமம்மா ஹான் ஹோய்
தாங்கிக்கொள்ள வேண்டும்மாமா
நல்லவன் என்று
உன்னையே நினைத்தேனே
உண்மையறிந்து துடித்தேன்
நான்தானே
போட்டதென்ன வேஷம்
இனி போதும் போதும்
மோசம்
நான் சொன்ன சம்சாரம்
எந்தன் சங்கீதம்
இதை கண்டுக்கொள்ள
முடியாமல்ஆர்பாட்டமா??
தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே
நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான்
சாமி சொன்னதம்மா
கல்யாணம்
வைபோகம்
தன்னால் ஆகுமமா
இனி உன்னை விட்டு
நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே
நீராடும் பூந்தோட்டமே
நெஞ்சை அல்லும்
பாடலிலே
என்னயள்ளி கொடுத்துவிட்டேன்
நல்ல இசை
தேடலிலே
வேறுதையும் மறுத்துவிட்டேன்
என்னுடையே சங்கீதமே ஒ ஒ
உன்னுடைய சாரிரம் நான்
ஒன்றையொன்று தான்
இனிமேல் பிரியாது
அல்ல அல்ல தான்
அமுதம் குறையாது
தெள்ளுதமிழ் பல்லு
உன் கண்ணில் உள்ள
கல்லு
எந்நாளும் உன்னாகம்
என்னை நீங்காது
இனி காலம் தோறும்
ஓயாது ஆளாப்பனாம்
தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே
நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு
இன்னார் தான்
சாமி சொன்னதம்மா
கல்யாணம்
வைபோகம்
தன்னால் ஆகுமமா
இனி உன்னை விட்டு
நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும்
ஆகாயமே
நல்ல பன்னிரிலே
நீராடும் பூந்தோட்டமே



Random Lyrics

HOT LYRICS

Loading...