azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mugen rao - maya lyrics

Loading...

காணாமலே போவாதடி
உன் நெனப்பில் நானும் இங்க
வேணாமுன்னு சொல்லாதடி

வேணும்முன்னே நீயும் நின்னு

ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே
கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே
என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே
என் பகல் இங்கு இருட்டிடுதே ஏ

lயார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா . ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா ஆன்

தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்

உள்ளுக்குள்ளேயே
நீ உன்னை வச்சியே
நீ என்னை தெச்சியே
உன் உசுருகுள்ள

உள்ளுக்குள்ளேயே
(யார் உன்ன)
நீ உன்ன வச்சியே
(சொன்னாலும்)
நீ என்னை தெச்சியே
நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே
நானே நானே னா

கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்
முகமானது உன் முகமானதே
கண்ணீர் இங்கு அழையென தேங்கி
நதியானது அது கடலானது

நீந்தித்தான் பாக்கணுமுன்னா
நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே
மரணம் எனை சீண்டினா
உனக்காகவே உயிர் வாழ்வனே

யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா. ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா ஆன்

தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்



Random Lyrics

HOT LYRICS

Loading...