
ostan stars - 117.el yier lyrics
கேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான்
பெற்றவன் நான்
கேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான்
பெற்றவன் நான்
உம் தயாளத்தின்
உதாரணமாய்
நீர் என் வாழ்வை
மாற்றிவிட்டீரே
ஏல் யீரே
போதுமானவரே
என் தேவையிலும்
அதிகமானவரே
ஏல் யீரே
போதுமானவரே
என் தேவையிலும்
அதிகமானவரே
என்னை கையேந்த
விடல
என்னை தலைகுனியவும்
விடல
என்னை கையேந்த
விடல
என்னை தலைகுனியவும்
விடல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு
ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும்
நீர் விடுவதில்லை
உம்மை நம்பி வாழும் எனக்கு
ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு
நீர் விட்டதில்லை
1.குப்பையில் பிறந்து
கிருபையால் அரியணையில்
அமர்ந்தவன் நான்
அமர்ந்தவன் நான்
குப்பையில் பிறந்து
கிருபையால் அரியணையில்
அமர்ந்தவன் நான்
அமர்ந்தவன் நான்
உம் கிருபைக்கு
உதாரணமாய்
நீர் என் வாழ்வை
மாற்றிவிட்டீரே
ஏல் யீரே
போதுமானவரே
என் தேவையிலும்
அதிகமானவரே
ஏல் யீரே
போதுமானவரே
என் தேவையிலும்
அதிகமானவரே
என்னை கையேந்த
விடல
என்னை தலைகுனியவும்
விடல
என்னை கையேந்த
விடல
என்னை தலைகுனியவும்
விடல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு
ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும்
நீர் விடுவதில்லை
உம்மை நம்பி வாழ்பவர்க்கு
ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக
சரித்திரம் இல்ல
2.என்னை கையேந்த
விடல
என்னை தலைகுனியவும்
விடல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு
ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும்
நீர் விடுவதில்லை
உம்மை நம்பி வாழும் எனக்கு
ஏமாற்றம் இல்ல
டாடி நீங்க இருக்க
பயமே இல்ல
Random Lyrics