azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - 151. unthan maarbil - niru joel lyrics

Loading...

நித்திய ஜீவன் தந்து
நிரந்தரமாக வந்து
உயிரினில் உயிராக
என்னில் கலந்தீரே

உலகமே காப்பவரே
மகிமையின் சேர்ப்பவரே
வல்லமை உள்ளவர்
நீர் ஒருவரே

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

ஆராதிப்பேன்
உம் நாமத்தை
என் தேவமே
உயிருள்ளவரே

வாழ்நாள் எல்லாம்
உம் நாமத்தை
உயர்த்துவேன்
என் இயேசுவே
இயேசு என் வாழ்வின் வழியே
பாதையின் தீபம் அவரே
தேவனின்
ஆலயம் நாம் என்றுமே

வானாதி வானம் கொள்ள
தேவாதி தேவன் இயேசு
வார்த்தையாய் வந்தீரே
வல்ல தேவமே

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

ஆராதிப்பேன்
உம் நாமத்தை
என் தேவமே
உயிருள்ளவரே

வாழ்நாள் எல்லாம்
உம் நாமத்தை
உயர்த்துவேன்
என் இயேசுவே
என் ஜீவனே
என் தஞ்சமே
உம் நாமத்தை பாடுவேன்

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

உந்தன் மார்பில்
சாய்ந்து வாழ்வேன்
உந்தன் மடியில்
ஆறுதல் அடைவேன்

ஆராதிப்பேன்
உம் நாமத்தை
என் தேவமே
உயிருள்ளவரே

வாழ்நாள் எல்லாம்
உம் நாமத்தை
உயர்த்துவேன்
என் இயேசுவே

வாழ்நாள் எல்லாம்
உம் நாமத்தை
பாடுவேன்
என் இயேசுவே



Random Lyrics

HOT LYRICS

Loading...