ostan stars - 2.karthaave um saththam lyrics
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
1.உம் வார்த்தை படித்து
உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்
உம் வார்த்தை படித்து
உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்
உம்முடைய வழியில்
நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்
எப்பொழுதும் கற்றுத்தாரும்
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
2. பேசிடும் தேவா
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே
பேசிடும் தேவா
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே
உமக்ககா வாழ
உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்
உம் கையில் என்னை தந்தேன்
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
கர்த்தாவே உம் சத்தம்
கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்
Random Lyrics
- summer snowman - intro lyrics
- borrowed blood - when i'm alone lyrics
- asbo slipz - waiting for you lyrics
- polmac - noname lyrics
- 三ツ谷隆 (takashi mitsuya) - blue fire lyrics
- benjamin hastings - a father's blessing lyrics
- the 502s - according to me lyrics
- danny goo - had to let you go lyrics
- the lox (warlox) - rip a nigga in half lyrics
- suavaee - no kizzy lyrics