azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - 48.kanneru ullarantha lyrics

Loading...

கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்

கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்

கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்

1. இவ்வையக அன்பின்
மாயைகளெல்லாம்
நிலையற்றவை
என நீ அறிந்து கொள்க

இவ்வையக அன்பின்
மாயைகளெல்லாம்
நிலையற்றவை
என நீ அறிந்து கொள்க

குமிழிப் போல் அவையெல்லாம் தகர்ந்திடும்போது
கவலை உன்னை தேடி எட்டும்

குமிழிப் போல் அவையெல்லாம் தகர்ந்திடும்போது
கவலை உன்னை தேடி எட்டும்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

2. அவமானங்கள் மூலம்
உன் மனம் நொந்தாலும்
யார் மறந்தாலும்
மறப்பதில்லை நான்

அவமானங்கள் மூலம்
உன் மனம் நொந்தாலும்
யார் மறந்தாலும்
மறப்பதில்லை நான்

மாறாத சிநேகமாய்
நானில்லையோ
மார்பில் சேர்க்கின்ற
உந்தன் தேவன்

மாறாத சிநேகமாய்
நானில்லையோ
மார்பில் சேர்க்கின்ற
உந்தன் தேவன்

கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்
கண்ணீர் உலர்ந்த
என் கன்னங்கள் வருடி
என் கர்த்தரே
அன்றெனக்கு சொன்னார்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

கலங்காதே
என் பொன்னோவியம்
உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்

Random Lyrics

HOT LYRICS

Loading...