azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - intha mattum katha lyrics

Loading...

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே
புது இந்த வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை + அல்லேலூயா

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை + அல்லேலூயா
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

1. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்

சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர்
இயேசு நாமத்தில் அகற்றியவர்

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை + அல்லேலூயா

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை + அல்லேலூயா

2.பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை + அல்லேலூயா

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

3. சேயைக் காக்கும்
ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே

சேயைக் காக்கும்
ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில்
என்னைக் காக்கும் தேவனே

மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே
மகிபா நீர் ஊற்றிடுமே
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை +

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை



Random Lyrics

HOT LYRICS

Loading...