azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - kaakum deivam yesu irruka lyrics

Loading...

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

1.இதுவரை உன்னை
நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே

இதுவரை உன்னை
நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே
எபிநேசர் அவர்தானே

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

2.சிலுவை சுமந்தால்
சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே

சிலுவை சுமந்தால்
சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே
சீடன் அவன் தானே

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

3.பாடுகள் சகித்தால்
பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்

பாடுகள் சகித்தால்
பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்
காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

4.காண்கின்ற உலகம்
நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு

காண்கின்ற உலகம்
நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு
நமது குடியிருப்பு

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே

காக்கும் தெய்வம்
இயேசு இருக்க
கலக்கம் என் மனமே
கண்ணீர் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே



Random Lyrics

HOT LYRICS

Loading...