ostan stars - kalangal kadanthu ponathae lyrics
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே
பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
என் இயேசய்யா
இனிமேலும் உம்மை
விட மாட்டேன் +
இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
காலங்கள் கடந்து
1) நான் செய்த பாவங்கள்
கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள்
கொஞ்சமல்லவே
நான் செய்த பாவங்கள்
கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள்
கொஞ்சமல்லவே
ஒப்புக்கொடுத்தேன்
உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான்
உம்மிடத்திலே
ஒப்புக்கொடுத்தேன்
உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான்
உம்மிடத்திலே
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால்
குணமாகினேன்
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால்
குணமாகினேன்
மன்னிக்கும் தேவனே
நீதி சொல்லும் ராஜனே
மன்னிக்கும் தேவனே
நீதி சொல்லும் ராஜனே
இனிமேலும் உம்மை
விட மாட்டேன் +
இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
2. கர்த்தருக்கு மகிமை என்று
நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று
தேடி வந்தவரை
கர்த்தருக்கு மகிமை என்று
நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று
தேடி வந்தவரை
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால்
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால்
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே
சீயோனின் ராஜனை
எந்நாளும் பாடுவேன்
சீயோனின் ராஜனை
எந்நாளும் பாடுவேன்
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
என் இயேசய்யா
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே
பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
என் இயேசய்யா
இனிமேலும் உம்மை
விட மாட்டேன் +
இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை
விட மாட்டேன்
காலங்கள் கடந்து
Random Lyrics
- especimen - gnostico silencio lyrics
- amr diab - malak ghayran lyrics
- seedy - war lyrics
- saamg - house lyrics
- contagiious - dediications pt. 1 lyrics
- great wu - get retawded lyrics
- michael jackson - wanna be startin' somethin' (single version) lyrics
- nastii - holes lyrics
- part time - canned dates lyrics
- ivkyc x palix - lud lyrics