ostan stars - nalaya thinathai kurithu _ fr.benrchmans lyrics
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
1. ஆண்டவர் எனது
வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
ஆண்டவர் எனது
வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது
வாழ்வின் பெலனானார்
அவரே எனது
வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – 2
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
2. கேடுவரும் நாளில்
கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கேடுவரும் நாளில்
கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல்
உயர்த்தி நிறுத்திடுவார்
கன்மலையின் மேல்
உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை+அல்லேலூயா
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
3. தகப்பனும் தாயும்
என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
தகப்பனும் தாயும்
என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும்
காத்திருப்பேன்
கர்த்தருக்காய் நான்தினமும்
காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா+ 2
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் + 2
Random Lyrics
- tipp - stories lyrics
- emcee alp - anxiety (remix) lyrics
- tepki - gazla lyrics
- хтб (htb) - на низ (down) lyrics
- rostam (tz) - kaka tuchati lyrics
- the western den - hold you upright lyrics
- shoo - moonlight lyrics
- dot demo - montebello music lyrics
- lvly - sorry (come back) lyrics
- xiii (13) - dengi lyrics