ostan stars - nanmaihal seythavarkku lyrics
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா + 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை+ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை+ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது+ என்+2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்+2
நன்றியப்பா இயேசப்பா + 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
2.உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா+ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா+ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே+
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
நன்றியப்பா இயேசப்பா + 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
3.பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே+ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே+ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே +2
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே+2
நன்றியப்பா இயேசப்பா + 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா + 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
Random Lyrics
- raffy - tiki tiki lyrics
- max gowan - ocean lyrics
- amii stewart - my heart and i lyrics
- arol denver - wesarate lyrics
- notkyle - better without u lyrics
- loving caliber - stay here with me lyrics
- kisos - i still remember lyrics
- eman lam 林二汶 - 我變成我 (ngo5 bin3 sing4 ngo5) (簡體字/simplified characters) lyrics
- gio. (boston) - solar lyrics
- slippydoor - brown sugar boba hennessy lyrics