azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - oru varathai sollum lyrics

Loading...

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

1.ஆகாது என்று எதுவும்
உம்மில் காணவில்லை
அதிகாரத்தில் உண்மைபோல்
யாருமில்லை

ஆகாது என்று எதுவும்
உம்மில் காணவில்லை
அதிகாரத்தில் உண்மைபோல்
யாருமில்லை

என் வாழ்க்கை மாறும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்
என் நினைவுகள் மாறும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்

என் வாழ்க்கை மாறும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்
என் நினைவுகள் மாறும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்
நீர் சொன்னால் வியாதிகள் மாறும்
நீ சொன்னால் மரணம் மாறும்
நீர் சொன்னால் வியாதிகள் மாறும்
நீ சொன்னால் மரணம் மாறும்

இயேசுவே நீ சொன்னால்
மாறிடும் எல்லாமே
இயேசுவே நீ சொன்னால்
மாறிடும் எல்லாமே

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே
2. நான் புகழ யாரும்
பூமியில் இல்லை
இயேசு போல மேலானவர்
ஒருவரும் இல்லை

நான் புகழ யாரும்
பூமியில் இல்லை
இயேசு போல மேலானவர்
ஒருவரும் இல்லை

என் சோர்வுகள் நீங்கும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்
என் குற்றங்கள் நீங்கும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்

என் சோர்வுகள் நீங்கும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்
என் குற்றங்கள் நீங்கும்
ஒரு வார்த்தை நீ சொன்னால்

நீ சொன்னால் பாவம் மாறும்
நீ சொன்னால் சாபம் மாறும்
நீ சொன்னால் பாவம் மாறும்
நீ சொன்னால் சாபம் மாறும்

இயேசுவே நீர் சொன்னார்
மாறிடும் எல்லாமே
இயேசுவே நீர் சொன்னார்
மாறிடும் எல்லாமே

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

என் வீட்டிற்குள் வர
நான் பாத்திரன் அல்லவே
என்கூட இருப்பதற்கும்
நான் பாத்திரன் அல்லவே

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்

ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்
ஒரு வார்த்தை சொல்லும்
எனக்கு அது போதும்



Random Lyrics

HOT LYRICS

Loading...