azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - puthiya naalukul ennai naduthum lyrics

Loading...

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

1.ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும்– எல்லாம்
குறைவுகள் நிறைவாகட்டும்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
வறட்சி செழிப்பாகட்டும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

2.வெட்கத்திற்கு பதிலாக
நன்மை தாரும் தேவா
வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பு நன்மை தாரும் தேவா

கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
கண்ணீருக்குப் பதிலாக
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
களிப்பைத் தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புதிய நாளுக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

3.சவால்கள் சந்தித்திட
உலகத்தில் ஜெயமெடுக்க
சவால்கள் சந்தித்திட
இன்று உலகத்தில் ஜெயமெடுக்க

உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
உறவுகள் சீர்பொருந்த
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
சமாதானம் நான் பெற்றிட

புதிய மாதத்துக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்
புதிய மாதத்துக்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

புதிய ஆண்டிற்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புதிய ஆண்டிற்குள்
என்னை நடத்தும்
புதிய கிருபையால்
என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா



Random Lyrics

HOT LYRICS

Loading...