azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - sadhakalamum lyrics

Loading...

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

1.அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர்
அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர்
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில்
கொடுத்து விட்டீர்
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில்
கொடுத்து விட்டீர்

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே

2 காண்பித்த தேசத்தை
கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை
ருசிக்க செய்தீர்
காண்பித்த தேசத்தை
கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை
ருசிக்க செய்தீர்

இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில்
கொடுத்து விட்டீர்

இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில்
கொடுத்து விட்டீர்

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே
சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே



Random Lyrics

HOT LYRICS

Loading...