azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - seer yesu nathanku lyrics

Loading...

சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு
பரம பொற்பாதனுக்கு
பாரேறு நீதனுக்கு
பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு
நித்திய சங்கீதனுக்கு –
நேரேறு போதனுக்கு
நித்திய சங்கீதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

ஆதி சரு வேசனுக்கு
ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு
நேசனுக்கு மங்களம்
ஆதி சரு வேசனுக்கு
ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு
நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு
நித்திய குணாளனுக்கு
நீதிபரன் பாலனுக்கு
நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு
உயர் மனுவேலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு
உயர் மனுவேலனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

மானாபி மானனுக்கு
வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு
ஞானனுக்கு மங்களம்
மானாபி மானனுக்கு
வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு
ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக்
கன்னி மரிசெயனுக்கு
கானான் நல நேயனுக்குக்
கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு
கூறு பெத்த லேயனுக்கு
கோனார் சகாயனுக்கு
கூறு பெத்த லேயனுக்கு
சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பத்து லட்ச ணத்தனுக்குச்
சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு
நித்தனுக்கு மங்களம்
பத்து லட்ச ணத்தனுக்குச்
சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு
நித்தனுக்கு மங்களம்

சத்திய விஸ்தாரனுக்குச்
சருவாதி காரனுக்கு
சத்திய விஸ்தாரனுக்குச்
சருவாதி காரனுக்கு

பத்தர் உபகாரனுக்குப்
பரம குமாரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப்
பரம குமாரனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
சீர் இயேசு நாதனுக்கு
ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்



Random Lyrics

HOT LYRICS

Loading...