azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars – um vazhigalai aayathama 6 lyrics

Loading...

உம் வழிகளை [d min t112 4/4]
உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

music

வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே

நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

music

மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்

என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

music

உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா

உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

உம் வழிகளை
அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை
கொடுத்தவன் யார்

um vazhigalai arindhavan yaar
umakku aalosanai koduthavan yaar

vaanangal uyarndhadhu pol
um vazhigalum uyarndhadhuve
nallosanaigal aalosanaigal
solvadhil periyavare

maanida vazhigal ellaam
um vazhigal illai endreer
en yosanaigal um yosanaigal
ennaalum vevverendreer

undhan nal vazhigal ellaam
aaraaindhu mudiyaadhaiyaa
undhan seyalgal melaanavaigal
ennida mudiyaadhaiya



Random Lyrics

HOT LYRICS

Loading...