azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - unga prasanthal lyrics

Loading...

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உயிரானவரே. …….
என் உலகம் நீரே……

வாழ்ந்தாலும் உம்மோடுதான்…….
என் ஜீவனும் உம்மோடுதான்….
வாழ்ந்தாலும் உம்மோடுதான்…….
என் ஜீவனும் உம்மோடுதான்….

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

தாயின் கருவில்
உருவாகும் முன்பே
என்னையும் நீர்
தெரிந்து கொண்டீர்

தாயின் கருவில்
உருவாகும் முன்பே
என்னையும் நீர்
தெரிந்து கொண்டீர்

உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே
பெலம் படுத்தும்

உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே
பெலம் படுத்தும்

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

குயவன் கைகளில் களிமண்நாய்
நீர் விரும்பும் ஆத்துறமக்கும்

குயவன் கைகளில் களிமண்நாய்
நீர் விரும்பும் ஆத்துறமக்கும்

பரிசுத்தரே வரங்களிலும்
உம்ம் அன்பே என்னில்
பொழிந்திடுமே

பரிசுத்தரே வரங்களிலும்
உம்ம் அன்பே என்னில்
பொழிந்திடுமே

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உயிரானவரே. …….
என் உலகம் நீரே……

வாழ்ந்தாலும் உம்மோடுதான்…….
என் ஜீவனும் உம்மோடுதான்….
வாழ்ந்தாலும் உம்மோடுதான்…….
என் ஜீவனும் உம்மோடுதான்……

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்



Random Lyrics

HOT LYRICS

Loading...