ostan stars - vellai seiyum lyrics
பேழையும் கட்ட கட்ட
வேலை செய்த மனிதர்களும்
நோவா தாத்தா
சொல்ல சொல்ல மறுத்து மறுத்து
போய் விட்டார்கள்
பேழையும் கட்ட கட்ட
காலமும் செல்ல செல்ல
கர்த்தர் சொன்ன வார்த்தைகளை
நோவா தாத்தா
சொல்ல சொல்ல கேலி செய்து போய்விட்டார்கள்
பேழை யும் கட்ட கட்ட…..
பாவியான எண்ணையுமே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
என்ன சந்தோஷம் நமக்கு
என்ன சந்தோஷம்
இயேசு வந்த உள்ளத்திலே
நித்திய சந்தோஷம்
ஆ இயேசுவே வாரும்
ஆவி வரம் தாரும்
உம் திருப்பாதங்கள்
எனக்கு ஆறுதல்
ஆ இயேசுவே வாரும்
ஆவி வரம் தாரும்
உம் திருப்பாதங்கள்
எனக்கு ஆறுதல்
கிளையும் கட்டி முடிய
நோவாக் குடியும் நட்டு பேரும்
பிழை குள்ள சென்றுவிட
கர்த்தர் கதவை அடித்து விட்டார்
பேழையும் கட்ட கட்ட
பாவம் உள்ள இந்த லோகம்
அழிந்து போகுமே
நேசர் மார்பில்
சாய்ந்து இருப்போமே
பாவம் உள்ள இந்த லோகம்
அழிந்து போகுமே
நேசர் மார்பில்
சாய்ந்து இருப்போமே
கர்த்தர் இயேசு
அழைக்கும்போது
மறித்து மறித்து போனவர்கள்
இயேசு வரும் நாள் தன்னில்
கதரி கதரி புலம்புவார்கள்
கிலையும் கட்ட கட்ட
பாவியான என்னையுமே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
என்ன சந்தோஷம் நமக்கு
என்ன சந்தோசம்
இயேசு வந்து உள்ளத்திலே
நித்திய சந்தோஷம்
ஆ இயேசுவே வாரும்
ஆவி வரம் தாரும்
உம் திருப்பாதங்கள்
எனக்கு ஆறுதல்
ஆ இயேசுவே வாரும்
ஆவி வரம் தாரும்
உம் திருப்பாதங்கள்
எனக்கு ஆறுதல்
பேழையும் கட்ட கட்ட
வேலை செய்த மனிதர்களும்
நோவா தாத்தா
சொல்ல சொல்ல மறுத்து மறுத்து
போய் விட்டார்கள்
பேழையும் கட்ட கட்ட
Random Lyrics
- jafrass - one word boss lyrics
- axel brizzy - leap of faith lyrics
- villa muerte - per ogni amico lyrics
- adam evans - i don't have money lyrics
- jcstyles - moon rock lyrics
- jerhell - chrome hearts lyrics
- krzysztof kreft - vinyl lyrics
- toni dancehall & lukees & aribaba - bahnhof lyrics
- who? arjun - 12-20 lyrics
- 94 baby - switch up lyrics