ostanstar - aayiram naatkal lyrics
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
அற்புத அதிசயங்கள் போதாது
இன்னும் அதிகமாய் பார்க்கனுமே
ஆயிரம் நாட்கள் போதாது
இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
அற்புத அதிசயங்கள் போதாது
இன்னும் அதிகமாய் பார்க்கனுமே
இதுவரை காணாத
நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத
சூழ்நிலை மாற்றிடுமே
இதுவரை காணாத
நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத
சூழ்நிலை மாற்றிடுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
1. ஆதி திருச்சபையில்
நடந்த அற்புதங்கள்
இன்றும் என் சபையில் செய்திடுமே
அப்போஸ்தலர் நாட்களில்
நடந்த அதிசயங்கள்
இன்றும் தேசத்தில் நடத்திடுமே
ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
எழுப்புதல் அக்கினியாய் நிரப்பிடுமே
ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
எழுப்புதல் அக்கினியாய் நிரப்பிடுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
2.எனக்காய் ஜெபித்த நாட்கள் மாறிப்போகனும்
திறப்பிலே தேசத்திற்காய்
அனுதினம் நிற்கனும்
அழிந்து போகும் ஆத்துமாக்கள்
இயேசுவை தேடனும்
இரட்சிப்பின் பாத்திரத்தை
ருசித்துப் பார்க்கணும்
தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணுமே
எழுப்புதல் எந்தன் கண்கள்
காணனுமே
தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணுமே
எழுப்புதல் எந்தன் கண்கள்
காணனுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
3.எனக்குள் வாசம் செய்யும்
இயேசுவின் வல்லமையை
தேசத்தின் எல்லை வரை
நிருபிக்க செய்திடும்
வியாதிகள் கொள்ளை நோய்கள்
தீராத ரோகங்கள்
இயேசுவின் இரத்தத்தால்
விடுதலை அடையனும்
முழங்கால் யாவும் மூடங்கனுமே
இயேசுவே ஆண்டவர்
என்று முழங்கணுமே
முழங்கால் யாவும் மூடங்கனுமே
இயேசுவே ஆண்டவர்
என்று முழங்கணுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
ஆயிரம் நாட்கள் போதாது
இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
அற்புத அதிசயங்கள் போதாது
இன்னும் அதிகமாய் பார்க்கனுமே
இதுவரை காணாத
நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத
சூழ்நிலை மாற்றிடுமே
இதுவரை காணாத
நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத
சூழ்நிலை மாற்றிடுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
Random Lyrics