azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostanstar - yesu piranthara parisuthar lyrics

Loading...

எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பனே நீ

எனக்காய் வந்தீர்
எனக்காக மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீ

எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர்  நண்பனே நீ

எனக்காய் வந்தீர்
எனக்காக மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீ

உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே உம்மை பாடிப் போற்றி உயர்த்திடுவேன் உம்மை போல உலகில் யாரும் இல்லையே உண்மை பாடிப் போற்றி உயர்த்திடுவேன்

இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெத்தலகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில்
விண்ணை விட்டு மண்ணில் வந்து
பிறந்தார் இயேசு இரட்சகராக
உன்னையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்க
தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார் சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளே உயிர்த்தார் அன்று முதல் இன்று வரை ஜீவிக்கிறார்

எந்தன் நேசர் எந்தன் மீட்பர் என்னை காக்கும் தெய்வம் நீ

நான் உம்மை பாடி உண்மை போற்றி உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்

எந்தன் நேசர் எந்தன் மீட்பர் என்னை காக்கும் தெய்வம் நீ

நான் உம்மை பாடி உண்மை போற்றி உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்

பாவியான எண்ணை மீட்டவரே உம்மை போல் உலகில் யாரும் இல்லையே

இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெத்தலகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில்
விண்ணை விட்டு மண்ணில் வந்து
பிறந்தார் இயேசு இரட்சகராக
உன்னையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்க
தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார் சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளே உயிர்த்தார் அன்று முதல் இன்று வரை ஜீவிக்கிறார்

இயேசு பிறந்த சிலுவை சுமந்த உயிர்த்தெழுந்தார் மீண்டும் வருவார்

Random Lyrics

HOT LYRICS

Loading...