
pr. d. mariya isaac - kanneerin madhippai (tamil christian new song) lyrics
Loading...
என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே
என் அலைச்சலை அறிந்து இருப்பவரே +2
நான் போகும் வழியை அறிந்தவரே + 2
தினம் என்னை காத்திடும் தெய்வம் நீரே
உமக்கே ஆராதணை
தினம் கனிவுடன் செலித்திடுவேன்+ 2 +என் கண்ணீரின்
1. வரட்சியான விளை நிலம் போல
வாழ்க்கையில் வறண்ட நிலை வந்தாலும் +2
கண்ணீரை துடைத்து கரம்பற்றி பிடித்து
காக்கும் தெய்வம் என்னோடுண்டு +2
2. உள்ளத்தை உடைக்கும் மனிதர்கள் முன்பு
உருவாக்கி உயர்த்தும் கர்த்தர் உண்டு +2
இழந்துப்போன வாழ்க்கையை மாற்றி
கணப்படுத்திடும் நம் கர்த்தர் உண்டு +2
3. நான் உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
எதிரிகள் இல்லாமல் போவார்கள்+2
நீர் எந்தன் பட்சத்தில் இருப்பதினாலே
நம்பிக்கையோடு வாழ்ந்திடுவேன்
Random Lyrics
- malva (prt) - rajada lyrics
- stig of the dump - ill billy's lyrics
- logan hate & ckazpa beats - god shot lyrics
- cyndi hounouvi - innerspace lyrics
- spicybobagirl - **title: cracks in the sidewalk** lyrics
- jimmy magardeau - 10 lyrics
- rauw alejandro - se queda sola* lyrics
- nuranica - lampu kota lyrics
- noslen bz & zerox oug - asi es la vida lyrics
- mazzalini - drama queen lyrics