
pr. d. mariya isaac - tholil siluvai sumandhu kondu song lyrics lyrics
Loading...
தோளில் சிலுவை சுமந்துகொண்டு
தள்ளாடிப் போகிறீர் +2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே
தள்ளாடும் என் வாழ்வை பலப்படுத்திடவே
பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்
கடும் பார சிலுவை சுமந்துகொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்+ தோளில் சிலுவை
1. கருணை உந்தன் வடிவே
இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே
தம் ஜீவன் தந்தீர் அருளே+2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே +2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே +2 தோளில் …
2. கிருபை உந்தன் குரலே
சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ
இருளை நீக்கும் ஒளியே +2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே +2
(உந்தன்)நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே +2 தோளில்…
Random Lyrics
- marília mendonça - acaso lyrics
- misslupe - divertida lyrics
- نيبتون - zoom zoom - زوم زوم - nxptune (egy) lyrics
- ibbo_mvsix - kolesa pri sebe jak gombitová lyrics
- kevan dre - demons & angels lyrics
- damero. & dzulfahmi - you lyrics
- max provenzano - turn the lights on lyrics
- samuel beddingfield - take me home lyrics
- midnight wagon - never honest lyrics
- the klan (band) - away to play lyrics