ratty adhiththan & krishmusic - kadaisi thotta lyrics
கடைசி தோட்ட மச்சி நீ உள்ளவா
கடைசி தோட்ட மச்சி நீ உள்ளவா
கடைசி தோட்ட மச்சி நீ உள்ளவா
ஆழ்கடல் ஆர்ப்பரிக்கும்
பொங்கும் கேள்வி சொல்லவா
கரையும் காலங்கள் கண்களின்
மூனே தாவும் பொது
கருணை துளி இல்லை ஓட்டம் நடை
வாழ்க்கை இது
துண்டு விழுந்தாலும் தட்டிவிட
காக்கைக்கு குஞ்சு காலத்தில்
ஒன்றுமில்லை கலப்படம் இது
என் அனுபவம் அரசாளும் எதிர்காலத்தினை
உன் ஏடு கவிதை காத்து கருப்பு
பலன் தரவில்லை
தன வலியினை மறந்தவன்
மறைகின்ற சூரியன் வரங்களை
கொடுத்தது வழி இலா பூத்தது
இஷ்டப்பட்டு ஏற்றுக் கொன்டேன்
கேக்குது தமிழ் மொழி
என் வழிகள் தேடினார், என்
வழிகள் மெல்லத் தேடினார்
வருடம் உருண்டதும் வாடினார்
வலை விரித்து புதைகுழி
தோன்றுவார்
நான் கடந்தது கவர்ந்தது கடல்வரை எல்லை
ஆனாலும் அடித்தான்
மௌனங்கள் குடிகொண்ட பிள்ளை
என் பலன்களை விட பலவீனங்கள்
தான் உள்ள, இருந்தும் உங்களுக்கு
அது புலப்படவில்லை
தோல் கொடுத்த தோழனா
யார் எனக்கு பீமனா
கொண் தொலைத்த சுகங்கள் யாகம்
வளர்க்கும் சீடனா
யேந்திக்கேற்ற எண்ணங்கள்
முப்புரமெரித்த உன்னை
நான் தளரும் பொழுது தடுக்கும்
அம்பலத்தானே துணை
பொங்குது போங்க உள்மனம் இங்க
சொந்தம் என்ற சேற்றில் அமுங்க
முற்பட்டது எங்க
கலை என்னை சீராட்டி கால் நீட்டி
தாலாட்டுகின்றாள், நான் பண்ணுடன்
இசைக்க பாடல்கள் வடிக்கின்றாள்
இந்த உலகத்தில் உற்றார் உறவினர்
நண்பன் அனைவரும் வியாபாரி நீ
எட்டா கன்னியா இருக்க நினைத்தால்
உன்னை மட்டும் காதலி
சத்தம் வேண்டாம் ஒரு யுத்தம் வேண்டாம்
வித்தை கொண்டு வியூகம் செய்
திரைகடல் திரவியம்
திரளாது பல பணம்
குடியில குடித்தனம்
மத்தியில கலப்படம்
இருக்கிற மனக்குணம்
பலம் எது பலவீனம்
அறியாத இருதயம்
சுவர் அரங்கில்லா சித்திரம்
அறிவற்ற மனிதரின் மனங்களை
அறுவடை செய்தாய்
பணம் பத்தும் செய்யும்
அரசியல் அதிகாரம் ஆட்சிகள்
அனைத்தையும் வென்றாய்
ஆணை இலை குளம் எதற்கு
பணம் சொல்லும் வழி எனக்கு
பணம் கொண்ட மனிதனின்
மனங்களின் நிறங்களின்
குணங்களை தருணங்கள் சொல்லும்
இருப்பதை மறந்தவன் பறப்பதை
அனுதினம் அடிக்கடி இருட்டில தேடும்
இருக்கும் வரைக்கும் யமன்
இறந்த பிறகு இறைவன்
இருந்த உலகின் தலைவன்
இரக்கம் வெறுத்த பகைவன்
தவழும் குழந்தை உனக்கு தரையில்
எழுந்து நடக்க ஆசை
தலைவன் எனக்கு கரங்கள் விரித்து
வானில் பறக்க ஆசை
கடைசி தோட்ட
Random Lyrics
- hmb - tu e eu lyrics
- milky sad feat. millie t - comedown lyrics
- isah the prince - dussé & chill lyrics
- legeona - bizna lyrics
- samadhi jones-quartey - limbo lyrics
- sixderechte - tranquilo lyrics
- brandon echavarria - nací para adorar (ft. amigos) lyrics
- elyse michaels - siren lyrics
- free p - here & gone lyrics
- the boy and his dog - the things i didn't do lyrics